Skip to main content
'handsome tata'
நான் கண்ணாடியில் என்னைப் பார்த்து எப்படியெல்லாமோ காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டிருக்க, எனது 4 வயது பேத்தி ஹிரண்யாவின் கள்ளமற்றப் பார்வையில் நான்! இது யாரென்று கேட்டபோது, 'handsome tata' என்று சொல்லி அவள் காட்டிய எதிர்வினை கீழே!. Sense of humor அவளுக்கும் பற்றிக்கொண்டது. 
Comments
Post a Comment