EV கார்
கோலாலம்புர் குசும்பு – 90
இரண்டு நாட்களுக்கு முன்னர் நான்,
EV கார் ஓட்டும் காட்சியை முகநூலில் பகிர்ந்திருந்தேன். உடனே எனது ஆப்த நண்பர்கள் Dev Anand-தும் Vijaianand Subburaj-ம் ‘காடிக்குள்ளார உக்காந்திருக்குற காட்சிய தான காட்னீங்க. அந்தக் காடிய ஓட்ற காட்சிய காட்லியே’ ன்னு பகடி செய்தார்கள். சரி, அவர்கள் ஆசையை கெடுப்பானேன் என்ற நல்லெண்னத்தில் அந்தக் காட்சியையும் பதிவேற்றுகிறேன்.
EV காரை ஓட்டிய முன் அனுபவம் எனக்கில்லாததால், தெஸ்லா பெண் முகவர் முதலில் அந்த வாகனத்தை ஓட்டும் வழிமுறையை எனக்குத் கற்றுத் தந்தார்.
வாகனம் ஓட்டும் விடியோவும் இணைப்பில்.
தொழில்நுட்ப உதவி – பிருத்விராஜூ, ஜொகூர்.

Comments
Post a Comment