பொங்க்கல் வாழ்த்துகள்

 



கோலாலம்பூர் குசும்பு - 79
மீ - வாடா எடு புடி. எப்புடிடா இருக்க? பொங்கல் வாழ்த்துகள்டா.
எ. பு. - ம்..ம். உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்ண்ணா...
மீ - வூட்ல பொங்கல் வெச்சாச்சாடா?..
எ. பு. - ம்.. ஏதோ ஒரு மாரிய வெச்சாசுண்ணா..
மீ - ஏண்டா ஒரே டவுனா சொல்றீயே. ஏதும் பிரச்சினியா..
எ. பு. - ஆமாண்ணா. நேத்துவரிக்கும் காலீலியே பொங்க வெக்கிறதுக்கு முந்தியே வந்துருவோம்.. வந்துருவோம்ன்னு சொல்லீட்டு இன்னிக்கி இன்னாடான்னா ஆளுங்க அட்ரஸ்யே காணலண்ணா.. அதான்..
மீ - யாரு நம்மாளாடா?..
எ. பு. - ஆமாண்ணா..
மீ - ஐயோ, அப்பறம் என்னா ஆச்சி?.
எ. பு. - என்னா ஆச்சி!. பேக் கிரவுண்டு சத்தம் இல்லாம வெறும் பொங்கலோ.. பொங்கலோ.. சொல்லி முடிசிட்டண்ணா.. அது என்னடாண்ணா, சக்கர இல்லாத பொங்கல் மாரி சப்புனு போச்சுனா..
மீ - அட கடவுளே!.. அது என்னடா அது பேக்கிரவுண்டு சத்தம்?..
எ. பு. - கீழ லின்க்க பாருங்கண்ணா.. 😥
ஆடியோ உதவி - தயாஜி. 😂



Comments

Popular Posts