Skip to main content
Search
Search This Blog
Srikanthan Malaysia
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Labels
கோலாலம்பூர் குசும்பு
September 16, 2025
நான் உன்னைக் காதலிக்கிறேன்
இந்தத் தோற்றத்தில் இருக்கும்போது சொல்லிக்கொண்ட காதல். இப்போது, கனிந்து முதிர்ந்திருக்கிறது.
எனது ஆசான் ஜெயகாந்தன் இதைத்தான் முதிர்ந்த இளமை என்று சொன்னார்.
பிரத்தியேகமாக இன்று, மனைவியிடம் சொல்ல ஒரு செய்தி இருக்கிறது. அது,
சுந்தரி, நான் உன்னை 24/7 காதலிக்கிறேன்.
இன்று திகதி 24/7
மற்றவை காணோளியில்.
Comments
Popular Posts
November 10, 2025
September 16, 2025
டைகர்
Comments
Post a Comment