கோலாலம்பூர் குசும்பு - 119அடுத்த வருடம் ஒரு மாற்றத்திற்கு விடுமுறைக்கு கேரளா, இடுக்கி பக்கம் போய் வரலாமென்று இருக்கிறேன்.
Place of interest as per AI
- Ripple Waterfalls
- Scenic views
- Hiking and Trekking
- Dreamland Fun & Adventure Park
ஸ்நான பிராப்தி - மூத்திரபுழா ஆறு.
தங்கும் வசதி - குஞ்சிதண்ணி கிராமம்.
பயணத்தில் இணைந்துகொள்ள விரும்புவோர் சில தவிர்க்கவியலா காரணங்களுக்காக இங்கு த்ங்கியிருக்கும் காலத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 5 லிட்டர் தண்ணீர் குடிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Comments
Post a Comment