ஊழல் வாழ்க.

 


ஆக, கடந்த வாரம் நடைபெற்ற உழலுக்கெதிரான மக்களின் ஆர்ப்பாட்டம் அதிகாரத்தை அச்சம்கொள்ள வைக்கிறது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 13 மாணவர்களை போலீஸ், காவல் நிலையத்திற்கு வரச் சொல்லி உத்தரவிட்டுள்ளது.
ஒரு காலத்தில் உழலுக்கெதிராக தெருப் போராட்டத்தில் இறங்கியே ஆட்சிக்கு வந்த அரசாங்கம். இப்போதோ ஊழலுக்கெதிரான ஆர்ப்பாட்டத்தை அதனால் சகித்துக்கொள்ள் முடியவில்லை.
இந்த ஐந்தாண்டு அவர்களுக்கான வாய்ப்பு.
ஊழல் வாழ்க.

Comments

Popular Posts