'தமிழண்டா'
கோலாலம்பூர் குசும்பு - 33
அப்போது கணவன், மனைவி, 6 வயது மதிக்கத்தக்க மகள் பசியாறிவிட்டு வெளியே வந்தனர். தந்தை, 'தமிழண்டா' டீ ஷார்ட் அணிந்த்திருந்தார்.
நான் செவிமடுக்க நேர்ந்த உரையாடல்.
தந்தை : அம்மா, இன்னிக்கி நாம சாப்டது வீட்டு தோசை, இடியாப்பம்.
தாய் : நா ரெண்டு ரொட்டி சான சாப்புட்டன். எங்க சொல்லு, ரெண்டு..
மகள் : டூ..

Comments
Post a Comment