பிள்ளையார் பிடிக்கப் போய்..

 


கோலாலம்பூர் குசும்பு - 100

எடு புடி - அண்ணே, வர்றன் வர்றன்னு சொல்லீட்டு கடைசீல கல்யாணத்துக்கு வராமலே போயீட்டீங்கள்ண்ணே?..
மீ - சாரிடா செல்லம். நானும் எப்பிடியாவுது கலந்துக்கினும்னுதான் நெனச்சன். ஆனா, கடசிவரிக்கும் முடியாமியே போச்சுடா.
எ. பு. - நா ரொம்ப எதிர்பாத்தண்ணா..
மீ - ஐயோ, மன்னிச்சிக்கிடா. எல்லாம் நல்லபடி நடந்துச்சில்ல?..
எ. பு. - கல்யாணமெல்லாம் நல்லபடிதான் நடந்துச்சிண்ணா. மத்ததுதான்...
மீ - அடப் பாவி, என்னாடா இழுக்குற?..
எ. பு. - என்னத்த சொல்றதுண்ண தெரியிலண்ணே. புள்ளையார புடிக்கப் போய் கொரங்கு புடிச்ச கதயாயிருச்சிண்ண.
மீ - அட பாவமே!. கொஞ்சம் வெளக்கமாதான்சொல்லேண்டா.
எ. பு. - இந்தக் காலத்து புள்ளிங்களுக்கு என்னென்னமோ phobia எல்லாம் இருக்குதுண்ணா. அதான் உங்க கிட்ட கேக்க வந்தன். என்னமோ, 'Ithyphallophobia' -வாம். அப்பிடின்னா என்னாண்ணா?
மீ - டேய், ஏன்டா ஏங்கிட்ட கேக்குற? ஊம் பொண்டாட்டிக்குதான அந்த phobia?. அங்கியே கேக்க வேண்டீதுதான?..
எ. பு. - கேட்டண்ணா. ச்சீ போங்க!. நீங்க ரொம்ப மோசம்..' ன்னு சொல்லி மொகத்த மொகத்த மூடிக்கிதுண்ணா?..
மீ - 🤦🤦🤦

Comments

Popular Posts