டாக்டர்
கோலாலம்பூர் குசும்பு - 60
மீ - டாக்டர், இடுப்பு வலி தாங்க முடியில..
டாக்டர் - அப்படியா!.. எங்க கைய கொடுங்க... (மெதுவாக இழுக்கிறார்)
மீ - ஆ....
டாக்டர் - (பின்னிருந்து மெதுவாக தள்ளுகிறார்.)
மீ - அய்யோ உயிர் போவுது டாக்டர்.
டாக்டர் - ம்ம்ம்.. 'இப்ப என்னா செய்யலாம்?..' (டாக்டர் யோசிக்கிறார். ஷாக் டிரீட்மண்ட் போல சிறந்த டிரீட்மண்ட் கெடையாது என்று புரிந்துக்கொள்கிறார்)
(பேட்டைக் கொண்டு சுழற்றுகிறார்)
மீ - அய்யோ, டாக்டர் என்ன காரியம் செய்ய பாத்தீங்க?.. ஏதாவது படாத எடத்துல பட்டிருந்தா என்னா ஆவுறது?.. 

டாக்டர் - என்னா ஆவும்?.. இடுப்பு வலி போயிரும்..
மீ - இடுப்பு வலி?.. ஆய் இடுப்பு வலி போயிருச்சே.. டாக்டர்,
' சகலகலா டாக்டர்.. டாக்டர்..
சர்வதேசம் அறிந்த டாக்டர்
தொழில்நுட்பம் தெரிந்த டாக்டர்
தோள் வலிமை மிகுந்த டாக்டர்
மக்கள் மனதில் டக்கர் டாக்டரடா...'— with Dev Anand Veluchamy.

Comments
Post a Comment