சமாதி

 


கோலாலம்பூர் குசும்பு - 43

நேற்று, பங்சாரில் மதிய உணவு சாப்பிடப்போன இடத்தில் இந்த மையத்தைப் பார்த்தேன்.
வாரானாசியில் ஒரு ஹோட்டல் இருப்பதாக படித்த ஞாபகம். தனது மரணம் நெருங்கிவிட்டதாக நினைத்துக்கொள்பவர்கள் அந்த ஹோட்டலில் செக் இன் செய்துக்கொண்டு சாவதற்காக காத்திருக்கலாமாம். அவர்கள் எதிர்ப்பார்த்த நாளுக்குள் சாகாவிட்டால் செக் அவுட் செய்துவிடவேண்டுமாம்.
அப்படிப்பட்ட ஏற்பாடாக இது இருக்குமோ என்று பயம் வந்துவிட்டது. அதனால் செக் இன் செய்யவில்லை. 🤦🤣

Comments

Popular Posts