'ரெண்டே கால்'
கோலாலம்பூர் குசும்பு - 80
எ. பு. - யண்ணா, உங்கள உடயாண்ணா.. கிண்டல் பண்றீங்க பாத்தீங்களா..
மீ - இல்லடா. உண்மீலியே ஊம் மேல சத்தியமா சொல்றேண்டா.
எ. பு. - போங்கண்ண ரொம்ப கூச்சமா இருக்கு.
மீ - சரி.. சரி... வழிஞ்ஜது போதும். இந்த படத்த பாத்தா உனக்கு என்னடா தோனுது?
எ. பு. - மனுசாளுங்க எல்லாருக்குமே 'ரெண்டே காலு'தான்னு தோனுதுண்ணா.
மீ - 


கையும் கடிகாரமும் உதவி - ஆசான்

Comments
Post a Comment