இந்தப் பூக்களை ஜப்பனீஸ் ரோசஸ் என்று சொல்வார்கள். இங்கே நாங்கள் '10 மணி பூ' என்று அழைக்கிறோம். பலவித வர்ணங்களில் கண்ணைக் கவரும் அழகில் காலையில் பூக்கும் மலர்கள் இவை.
இன்று, எனது தோட்டத்தில் ஒரே மலர் சரிபாதியாக இரண்டு வர்ணங்கள் கொண்டு பூத்து என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. A rare sight to behold.

Comments
Post a Comment