ஒரு காளை மாட்டின் மைண்ட் வாய்ஸ்.

 


கோலாலம்பூர் குசும்பு - 58

ஒரு காளை மாட்டின் மைண்ட் வாய்ஸ்.
" ஆரம்பத்துல, 'கோ மாதா எங்க குல மாதான்னு..' பாடுனேள். ரசிச்சோம்."
" அப்பறம், 'பசு எனும் புனிதம்...' எழுதுனேள். வாசிச்சோம்."
" இப்ப, 'அனுசாசன பருவம்ன்னு' ஏதோ சொல்றேளே சுவாமி?.. எங்க வம்ஷ விருத்திக்கு இப்ப நாங்க என்னதான் செய்யட்டும், சொல்லுங்கோ?.."
" சரி.. சரி.. பெரியவா மகாபாரதம் எல்லாம் படிச்சவாள், சொல்றேள்!. மறுத்து பேசுனா தோஷமாயிடும்.. அதால, ஒரு ஹம்பல் ரிக்குவஸ்டு சுவாமி.. பேசாம எங்களுகளுக்கல்லாம் காயடிச்சி உட்ருங்கோ. நோக்கு ரொம்ப புண்ணியமா போவும்.."
அனுசாசன பருவ விபரம் கமண்ட்டில்.


Comments

Popular Posts