ஏ சி தீர்த்தம்

 


கோலாலம்பூர் குசும்பு - 70

எங்க நாட்ல, என்னா ஒரு தீர்க்கதரிசினமா கருவறை AC outlet-அ தரைக்கு சமமா கட்டியிருப்பாங்க?. இந்தத் தீர்த்தத்த குடிக்குனுன்னா நாய போல நக்கிதான் குடிக்க முடியும். வாய வெச்சி குடிச்சி, நேரடியா கபாலத்துல ஏத்த வாய்ப்பே இல்ல!!!.



Comments

Popular Posts