சில பெருமைமிகு தருணங்கள்.




பேத்தியின் soft skill.
வயது 6-லிருந்து 10-வரையிலான மாணவ மாணவியர்களுக்கிடையேயான பாட்டுப் போட்டியில் பேத்தி முதலாவது பரிசு பெற்றது.
பேத்தியின் வயது 7
பாடல் - Frozen 2 சிரியலில் வரும் Elza பாத்திரம் பாடிய ‘Show yourself..’
- Hiranya Devata aka Elsa
பேரனின் soft skills.
- அவன் வரைந்த ஓவியங்கள் சில!.
- அவன் எழுதும் ஆற்றல் உள்ளவனும்கூட.
Hrithikeshva
- சமீபத்தில் கொண்டாடிய அவனின் 13 வயது பிறந்தநாள்.
- தங்கையுடன் அண்ணன்
- 'பூமர்' அண்ணனுடன் பேரப்பிள்ளைகள்



Comments

Popular Posts