வரண்டா!.

 


கோலாலம்பூர் குசும்பு - 47

மீ - டேய், வர்றதா சொன்னியேடா? எங்கடா இருக்க?
எடு புடி - வரண்டா!.
மீ - டேய், என்னாது, வரண்டாவா? நா யாருன்னு தெரியிதா இல்லியா? ஒழுங்கா சொல்லு. எங்கடா இருக்க?
எடு படி - வரண்டா அண்ணே..
மீ - என்னாது மறுபடியும் வரண்டாவா? அண்ணேன்னு சொன்னா மட்டும் 'டா..' போட்டு மரியாத இல்லாம பேசுனது இல்லேன்னு ஆயிருமா? மரியாதடா.. மரியாத.. சரி எங்ஙன தாண்டா இருக்க?
எடு படி - வரண்டா அண்ணே..
மீ - அடி செருப்பால.. டேய், மரியாதையா கேக்கறன். மண்டைக்கி ஏத்தாதடா.. இப்ப எங்கதாண்டா இருக்க? லொக்கேஷன இப்பியே அனுப்பிவுடு. தோ, நா இப்ப, இப்பியே அங்க வரன்டா?.. 😡



Comments

Popular Posts