மலேசியாவில் தைப்பூசம்.

 




11/02/2025
இன்று மலேசியாவில் தைப்பூசம்.
மார்க்கு 2024 பதிவ ஞாபகம் படுத்துனாரு. அடிச்ச மொட்டைக்கு பலன் இல்லாமா போயி, நா இந்த வருஷம் வேற ரூட்ல போவ இருக்குறது மார்க்குத் தெரியில போல. ம்ம்..
2024 பதிவு
கோலாலம்பூர் குசும்பு - 5
இன்று மலேசியாவில் தைப்பூசம்.
பத்துமலை முருகனுக்கு அரோகரா...
அரகரா கூறுங்கள்.. வருவதைப் பாருங்கள்..
இணைப்பு விபரம்.
- 2024 நிலைமை
- 2025 நிலைமை

Comments

Popular Posts