புரியாத அனாடமி
கோலாலம்பூர் குசும்பு - 41
மொகமெல்லாம் 'கரு.. கரு..'ன்னு, சாரி 'வெள.. வெளெர்ன்னு' வளந்துரிச்சு.
'மண்ட'ன்றது மொகத்துல சேராதா என்னா? 
அனாடாமியே பிரியிலியே?..
சரி, நமக்குதான் ஒரு மருத்துவ மகான தெரியுமே, அவராண்ட கேக்கலாமேன்னு போனாக்கா,
'யோவ் தல, யாரு கிட்ட என்னத்த கேக்கனும்னு வெவஸ்தையே இல்லியா?. கோவிச்சிக்கிட்டாப்ல.

Comments
Post a Comment