'நான் ஒரு கொலை செய்தேன்!.'

 


ஒரு மனைவியின் நச்சரிப்பை அனுபவித்திருக்கிறீர்களா?. அப்பா, அது ஒரு நரக வேதனை!. தற்கொலைக்கூட செய்துக்கொள்வீர்கள், தைரியம் இருந்தால்?.'

'நான் கோழை!..'
அப்படியானால் என்ன செய்தேன்?
'நான் ஒரு கொலை செய்தேன்!.'
இந்த 2025-ம் ஆண்டுக்கான எனது முதல் சிறுகதை. படித்துப் பாருங்கள். சில டிப்ஸ் கிடைக்கலாம். 🤭
கலகம் ஆசிரியருக்கு நன்றிகள். 🥰





Comments

Popular Posts