மியாவ் சாப்பாடு

 












கோலாலம்பூர் குசும்பு - 89

எதிர்கால உணவு

இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் எதிர்காலத்தில் புழு, பூச்சிகள் மனிதர்களின் உணவாகிப்போகும் என்று படித்திருந்தேன்.
சுடச் சுட சாப்பிடலாமென்றால் சாப்பிட வருகிறேன் என்று சொன்ன நண்பர்கள் இருவரை இன்னும் காணவில்லை. நேரம் வேறு ஆகிக்கொண்டிருக்கிறது.
ஜீவகாருண்யம் பேதம் அறியாது என்று அவர்களில் ஒருவன் உசுப்பேற்றி வைத்தான்.
எங்கள் ஊர் பூனைகள் 'மியாவ்' என்று கத்துவதோடு மலாயில் 'மாவ்..' என்றும் கத்துவதுண்டு.. 😂😂😂

Comments

Popular Posts