டின்னருக்கு ஓட்டி வந்த காடி

 


கோலாலம்பூர் குசும்பு - 108

ரெண்டு வாரமா தமிழ் நாட்ல பிரயாணத்துல இருந்ததுனால 'காடிய' ஓட்டி கொஞ்ச நாளாச்சேன்னு இன்னிக்கி ராத்திரி டின்னருக்கு அத ஓட்டிட்டு வந்தேன்னு சொன்னாக்கா நீங்க 'ஆமாவா'ன்னு கேப்பீங்க. நா என்னாத்த சொல்றது?.
கதய நம்பறதும் நம்பாததும் அவரவர் இஸ்டம்.
ஆனா, காடி ஒரு டூ சீட்டராக்கும் என்பத மட்டும் தாழ்மையுடன் சொல்லீக்கிறன். 🤭🤭🤭

Comments

Popular Posts