சூதாட்ட பரிசு

 


கோலாலம்பூர் குசும்பு - 82

எங்கள் நாட்டில், 'MAGNUM 4D, TOTO, DA MA CAI என்று இலக்க எண் சூதாட்ட விளையாட்டுகள் சில இருக்கின்றன. ஆறுதல், சிறப்பு, மூன்றாவது, இரண்டாவது, ஒன்றாவது என்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகையாக முறையே வெள்ளி 60.00, 180.00, 500.00, 1000.00, 2500.00 வழங்கப்படும். இந்தச் சூதாட்டத்தில் பங்குபெறுபவர்களை ஆங்கிலத்தில் 'Punters' என்று சொல்வார்கள். 'பரிசைப் பெற சிலர் மந்திரவாதிகளை எல்லாம்கூட நாடுவதுண்டு.'
ஒரு காலத்தில் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தை வழிநடத்தியவர்கள் தாமும் இலக்கியம் படைப்பவர்களாக இருந்தனர். ம்.. அது ஒரு காலம்!. 🤦
நல்ல இலக்கியமென்பது சொல்வதல்ல, உணர்த்துவது. 🤭
'புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை..
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை.. புத்திசாலி இல்லை'
- பாடல்
உள்நாட்டு சூதாட்ட பரிசு விபரம் இணைப்பில்.

Comments

Popular Posts