ஐக் கூ

 


கோலாலம்பூர் குசும்பு - 34

கோலாலம்பூர் பங்சாரில் உள்ள தெலாவி 4 சாலையில் இந்த 'ஐக் கூ' என்ற கடை திறக்கப்படவுள்ளது.
இங்கே, 'ஐக் கூ' கவிதைகள் வாசிக்கப் போகிறார்களா என்ன?
நிச்சயமாக ஓர் அமைச்சர் அதைத் திறந்து வைக்கப் போவது உறுதி!.
அதை ஒட்டி,
"அமைச்சரிடம் வழிந்த அசடு
ஐக் கூ ஆகிப் போனது..
'என்க்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசுது..' 🤦"

Comments

Popular Posts