மானிடராய் பிறத்தல் அரிது!.
கோலாலம்பூர் குசும்பு - 93
உங்களுக்கு வாழ்க்கையை கொஞ்சம் ‘exotic’-ஆவும் வாழ்ந்து பார்க்கும் ஆர்வம் இருப்பதை நானறிவேன். வாழ்ந்து பாருங்கள்.
அதற்கு எனது பரிந்துரை.
முதலில் சாப்பிட்டிலிருந்து அதைத் தொடங்கவும்.
மேனு பின் வருமாறு..
- SALT & PEPPER BULL FROG - விலை. Seasonal
- ALASKAN KING CRAB – விலை. மலேசிய வெள்ளி RM888.00 per kg. 


- LEOPARD CORAL GROUPER – விலை. மலேசிய வெள்ளி RM368.00 per kg
- PIGLET – முழு குட்டியாக மட்டுமே ஆர்டர் செய்ய முடியும். கூறு போட அனுமதிக்கப்பட மாட்டாது. வால் பகுதியிலிருந்து சாப்பிட ஆரம்பித்தால் விசேஷ சுவை கிட்டும். 
விலை – SEASONAL
- SEA WATER PRAWN - விலை. படத்தில் உள்ள தட்டு மலேசிய வெள்ளி RM800.00
எனது தமிழக நண்பர்கள் விலையை 20-ஆல் பெருக்கிக்கொள்ளவும்.
ச்சே, இதையெல்லாம் மனிதன் சாப்பிடுவானா என்று முகம் சுழிப்பவர்கள் கவனத்திற்கு.
இதையெல்லாம் சாப்பிட்டுதான் சீனாக்காரன் அமெரிக்காவின் கண்களில் விரலை விட்டு ஆட்டுகிறான்.
BYD & DeepSeek கண்டுபிடிக்கும் திறனையும் பெற்றான்.
ஆக,

Comments
Post a Comment