சொர்க்கமே என்றாலும்...
என்னாதான் காசி, ராமேஸ்வரம் என்ற புண்ணிய ஸ்தலங்கள், பாவங்களைப் போக்கும் காங்கா ஸ்நானம், உடலுக்கு போஷாக்கு தரும் இட்லி தோசை, 300KM போகச் சொல்லும் அல்வா என்று அட்ரக்க்ஷன்கள் ஆயிரம் இருக்கலாம்.
சொர்க்கமே என்றாலும் நம்ம ஊர போலாகுமா?.
- HOME SWEET HOME
- பேரப்பிள்ளைகளின் அரவணைப்பில்
- வாசல் வரை வந்து செல்லும் வண்ணத்துப் பூச்சி
- இட்லி, தோசையையும் தாண்டி சாப்பிடுவதற்கு வேறு உணவுகளும் இருக்கும் வசதி
- முக்கனிகளாக மா, பலா, வாழையின் பெருமைப் பேசினாலும் ஒரு சுளை டுரியானுக்கு அவை ஈடாகுமோ?.
- சுதந்திரமாய் ஒரு பசியாறல்

Comments
Post a Comment