- நேற்றைய நாளின் விஷேசத்தை முன்னிட்டு என்னுடைய நீண்ட ஆயுசுக்கும், நிலையான ஐஸ்வரியத்திற்கும் பிரார்த்தித்துக்கொள்ள மனைவி, சுமங்கலி அலங்காரத்துடன் ஆலயத்திற்குச் சென்ற தோற்றம்.
- இன்று காலையில், நித்திரையில் இருந்தவளை எழுப்பி, 'டார்லிங், 'ஒரு கப் காப்பி கிடைக்குமா?' என்று நான் கேட்டபோது..
Comments
Post a Comment